நடிகர் கார்த்தியின் நடிப்பில் ‘கைதி’ படத்தின் வசூல் விவரம் ! *

நடிகர் கார்த்தியின் நடிப்பில்
‘கைதி’ படத்தின் வசூல் விவரம் ! *’தீரன்’ படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்து பெரும் வெற்றியடைந்த திரைப்படம் ‘கைதி’. கதையை தெளிவாக தேர்வு செய்து நடித்து வெற்றி காணும் கார்த்தியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

நடிகர் கமல்ஹாசன் அவர்களை தனது முன்னோடியாக வைத்து சினிமாவிற்குள் வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைதி படத்தில் வெற்றி இயக்குனராக வலம் வருகிறார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைவசம் உள்ள படங்கள்
தளபதி 64
தளபதி 66
உலக நாயகன் கமலஹாசனுக்கு ஒரு படம்
சூர்யாவுக்கு ஒரு படம்
என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இரண்டு வார முடிவில் உள்ள கலெக்சன் சென்னை, தமிழ்நாடு, உலகம் முழுவதும் வசூல் விவரம் இதோ

சென்னை- ரூ. 3.78 கோடி
தமிழ்நாடு- ரூ. 42.1 கோடி
ஆந்திரா- ரூ. 12.5 கோடி
உலகம் முழுவதும்- ரூ. 80 கோடி வசூலித்துள்ளது.