நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? – தயாரிப்பாளர் சிங்கார வேலனிடம் சவால் விடுத்த இயக்குநர் ‘குட்டிபுலி’ சரவண சக்தி.

சென்னை 01 ஏப்ரல் 2021

தன்னை ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்த சிங்காரவேலன் மீது நேற்று (29.03.2021) விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் இயக்குநர் ‘குட்டிபுலி’ சரவண சக்தி.

அதற்கு பதிலளித்து சிங்காரவேலன் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதைப் பார்த்த இயக்குநர் ‘குட்டிபுலி’ சரவண சக்தி, சிங்கார வேலன் என்னை ஏமாற்றியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

மேலும், இந்த விவாகரம் குறித்து சிங்கார வேலன் என்னிடம் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்று சவலாக கேள்வி எழுப்பி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் ‘குட்டிபுலி’ சரவண சக்தி சிங்கார வேலனுக்கு சவால் விடுத்து வெளியிட்ட முழு வீடியோவையும் காண கீழேயுள்ள லிங்கைக் க்ளிக் செய்து பார்க்கவும்.

 

https://m.facebook.com/story.php?story_fbid=1039195879939582&id=100015475384657