Saturday, January 29
Shadow

இயக்குநர் வெற்றி மாறனுக்கு தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு நேரில் வாழ்த்து.

சென்னை 22 மார்ச் 2021

மத்திய அரசின் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் சிறந்த தமிழ் படமாக நடிகர் தனுஷின் அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறந்த நடிகர் என்ற விருதினையும் தனுஷ் தட்டிச்சென்றுள்ளார்.

இன்று இயக்குநர் வெற்றிமாறனை தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் .

CLOSE
CLOSE