பக்ரீத் பண்டிகை முன்னிட்டு வெளியாகிறது ‘பக்ரீத்’

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு வெளியாகிறது ‘பக்ரீத்’

நடிகர் விக்ராந்த் – நடிகை வசுந்தரா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பக்ரீத்’. இயக்குனர் ஜகதீச‌ன் சுப்பு இயக்கியுள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், வருகின்ற ஆகஸ்ட் 13ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ‘பக்ரீத்’ திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.