பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை அள்ளிய பாரத், கேம் ஓவர்! லிஸ்ட் இதோ
நடிகை டாப்சி நடித்துள்ள திரில்லர் படமான கேம் ஓவர் கடந்த வெள்ளிக்கிழமை ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியானது.
முதல் நாளில் தமிழில் ரூ 30 லட்சத்தையும், இரண்டாம் நாளில் ரூ 50 லட்சத்தையும், இரண்டு நாட்களில் ரூ 80 லட்சத்தை வசூல் செய்துள்ளது.
கடந்த வாரத்திற்கு முந்தய வாரம் சல்மான் கான் நடிப்பில் ஹிந்தியில் வெளியான பாரத் படம் இந்த 11 நாட்களில் ரூ 188.65 கோடியை வசூல் செய்துள்ளது.
இப்படம் நேற்று(சனி) மட்டும் ரூ 5.80 கோடியை வசூல் செய்துள்ளது. தற்போது கேம் ஓவர் படத்தின் மற்ற மொழிகளில் வசூலை பார்க்கலாம்..
கேம் ஓவர் வெள்ளிக்கிழமை :-
ஹிந்தி – ரூ 38 லட்சம்
தமிழ்- ரூ 30 லட்சம்
தெலுங்கு – ரூ 29 லட்சம்
மொத்தம் – ரூ 97 லட்சம்
கேம் ஓவர் சனிக்கிழமை :-
ஹிந்தி – ரூ 88 லட்சம்
தமிழ்- ரூ 50 லட்சம்
தெலுங்கு – ரூ 56 லட்சம்
மொத்தம் – ரூ 1.94 கோடி
ஆக இரண்டு நாட்களில்
கேம் ஓவர் ரூ 2.91 கோடியை வசூல் செய்துள்ளது.