MOVIEWINGZ.COM
சினிமா செய்திகள்

பிகில் படக்குழுவினருக்கு தங்க மோதிரம் பரிசளித்த தளபதி விஜய்

ஏஜிஎஸ், அட்லி, விஜய், ரஹ்மான் ஆகியோரது கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில்.

இதில் விஜய்யுடன் நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இதன் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் தன் காட்சிகளை முடித்துவிட்ட விஜய் படக்குழுவினர் 400 பேருக்கு தங்க மோதிரம் பரிசளித்துள்ளனர்.

இந்த மகிழ்ச்சியை படக்குழுவினர் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வருடம் தீபாவளி வெளியீடாக பிகில் வரவுள்ளது.

Related posts

ஆடையில் ஆடையின்றி அமலாபால் : டீசர் வெளியீடு

MOVIE WINGZ

தெரு நாய்கள்’, ‘ படித்தவுடன் கிழித்து விடவும்’ போன்ற இயக்கிய எஸ்.ஹரி உத்ரா தனது மூன்றாவது படத்துக்கு ‘கல்தா’ என்று பெயர் வைத்தன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார்.

MOVIE WINGZ

என்னை எந்த விமர்சனங்களும் பாதிக்காது – இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்*

MOVIE WINGZ