நடிகர் தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படத்தை திரையிட முடியவில்லை, மற்றொரு பிரபல திரையரங்கம்- தளபதி ரசிகர்கள் ஷாக்
பிகில் பிகில் பிகில் படம் ரிலீஸுக்கு முன்பே சத்தம் அதிகமாக இருக்கிறது. அப்போது படம் ரிலீஸ் ஆனால் பிகில் சத்தம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடியும்.
படத்திற்கான ரிலீஸ் வேலைகள் முடிந்தது அடுத்த மக்கள் பார்வைக்கும் வருவது மட்டும் தான் மீதம் உள்ளது. நேற்று சென்னையில் போரூர் உள்ள பிரபல திரையரங்கான ஜி.கே. சினிமாஸ் சில காரணங்களால் தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படத்தை திரையிட முடியவில்லை என்றனர்.
இப்போது திருச்சியில் உள்ள மெகா ஸ்டார் சினிமாஸ் திரையரங்கமும் தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படத்தை திரையிட முடியவில்லை என்று பதிவு செய்துள்ளனர்.
Deep sorry To #Thalapathy vijay Fans.. we miss #bigilDiwali This time 😊😊😊 #kaithi booking Open soon.. get ready Karthi Fans #KaithiDiwali in our #MegastarCinemas 🙏🙏🙏🙏
— Megastar Cinemas (@CinemasMegastar) October 20, 2019











