பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கவர்ச்சிப் புயல் ரேஷ்மா… முதல் நாளே இப்படியா!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2 வருடங்களாக நடத்தப்படும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிகழ்ச்சியின் மூன்றாம் வருட சீசன் நேற்று ஜூன் 23 துவங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இதில், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் மிகவும் பிரபலமான டயலாக் என்றால் அது ‘புஷ்பா புருஷனா நீ’ என்பது தான். அந்த புஷ்பா கேரக்டரில் நடித்த ரேஷ்மாவும் பிக் பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

அதிகமாக எடை கூடிய நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் ரேஷ்மா நுழையும் போது,
துள்ளி துள்ளி குதித்துக் கொண்டு வரும் காட்சிகள் அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது.

வரும் தினங்களில் பார்ப்போம் இவரது நடைமுறைகளை…