கொலைக்கார ‘கொரோனா’ பற்றிய பிக் பாஸ் பிரபல நடிகை லொஸ்லியா சொன்ன அட்வைஸ்
கமல்ஹாசன் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் படு பிரபலமானவர் லொஸ்லியா.
தற்போது நடிகர் ஆரி நடிக்கும் திரைப்படத்திலும் பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கும் Friednship திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொலைக்கார கொரோனா வைரஸ் குறித்து தன் கருத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் “Please stay safe” என மாஸ்க் அணிந்திருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார்.











