பிரபல இயக்குனருடன் இணைகிறார் நடிகர் சித்தார்த்

சசி இயக்கத்தில், நடிகர் சித்தார்த் – ஜி.வி பிரகாஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகும் படம் ‘பச்சை மஞ்சள் சிவப்பு’. இந்த படத்தை தொடர்ந்து ‘அருவம்’, பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘இந்தியன் 2’ படங்களில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் தமிழ் இனம், மொழிக்காக போராடும் ஒரு அல்ட்ரா மார்டன் இளைஞனின் கதையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் சித்தார்த் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
CLOSE
CLOSE
error: Content is protected !!