பிரபல இயக்குனருடன் 2வது முறையாக இணையும் பிரபல நடிகர்

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில், நடிகர் விக்ரம் கடந்த 2008ம் ஆண்டு ‘பீமா’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், 11 வருடங்களுக்குப் பிறகு அவர்கள் இருவரும் மீண்டும் இணைய உள்ளார்கள். இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்ற வருகிறது. மேலும் இந்த படம் கமர்ஷியல் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

CLOSE
CLOSE
error: Content is protected !!