புதிய கார் வாங்கிய கத்ரினா கைப்! இத்தனை கோடியா? விலையை கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்

முன்னணி பாலிவுட் நடிகை கத்ரினா கைப் தற்போது ஒரு புதிய கார் வாங்கியுள்ளதாக கூறி இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

லேண்ட் ரோவர் ரேன்ஞ் ரோவர் காரை தான் அவர் வாங்கியுள்ளார். அதன் விலை சுமார் 4 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. விலையை கேட்டு ரசிகர்கள் சற்று அதிர்ச்சி தான் அடைந்துள்ளனர்.