பொது விழாக்களில் படு கவர்ச்சியாக வந்த ஸ்ருதிஹாசன்.. வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ்  திரைப்பட உலகில் தனுஷோடு ‘3’ என்ற படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து விஜய், சூர்யா, அஜித் என முன்னனி கதாநாயகர்களோடு ஜோடி போட்டார் ஸ்ருதி ஹாசன்.

அதன் பிறகு, தெலுங்கு பட உலகிற்கு சென்ற ஸ்ருதிஹாசன்,அங்கு முன்னனி நடிகையாக வலம் வந்தார்.

தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற ஸ்ருதி ஹாசனின் புகைப்படங்கள் தான் இப்போது பெரும் வைரலாகி வருகிற து.

ஆம், மார்பகங்கள் வெளியே தெரியும்படியாக மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து அனைவரையும் வியக்க வைத்து விட்டார் ஸ்ருதிஹாசன்.‌‌.