பொன்னியின் செல்வன்’ படத்தில் இணைந்தார் நடிகர் பார்த்திபன்
மணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் பார்த்திபன் இந்த படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் சுமார் 60 முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.