பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி மகன்⁉*
டிக் டிக் டிக் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் ஜெயம் ரவியின் மகன் ஆரவ். அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தனர்.
இந்நிலையில் அடுத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்க்கு ஆரவ்வை தேர்வு செய்துள்ளர்களாம்.
நடிகர் ஜெயம் ரவியும் இந்த திரைப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.











