மதன் கார்க்கியுடன் மீண்டும் இணைகிறேன் – நடிகர் அருண் விஜய் ட்வீட்
நடிகர் அருண் விஜய் தற்போது ‘மாஃபியா’ மற்றும் ‘ஏ.வி 30’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜிஎன்ஆர் குமாரவேலன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஏ.வி 30’ திரைப்படத்தில், மதன் கார்க்கியுடன் மீண்டும் இணைகிறேன் என்றும், இந்தப் படத்தில் சபீரின் மதிமயக்கும் இசைக்காக காத்திருக்கிறேன் என்றும் நடிகர் அருண் விஜய் தற்போது ட்வீட் செய்துள்ளார்.
Collaborating with the brilliant @madhankarky once again after #inayae, for #AV30!
Waiting to be mesmerized to the tunes of @ShabirMusic… Excited 🤩 @DoneChannel1 @gnr_kumaravelan #MovieSlidesPvtLtd pic.twitter.com/p2cq7aDG4l— ArunVijay (@arunvijayno1) October 16, 2019