Friday, July 10
Shadow

மாஸ்டர் திரைப்படத்தை OTT இனையத்தில் வெளியிட மாட்டேன் உறுதியாக கூறியுள்ளார் தளபதி நடிகர் விஜய்.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிள்ள தளபதி நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தை கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதியை திரைப்படம் வெளியாக இருந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில் மாஸ்டர் திரைப்படம் வெளியாக வில்லை.

உலக முழுவதும் மக்களும் வணிகமும் முடங்கியுள்ளது.

எனவே சில தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படத்தை OTT இனையத்தில் வெளியிட செய்ய திட்டமிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை காரணமாக தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

மக்கள் அனைவரும்
வீட்டில் முடங்கியிருப்பதால் திரைப்படத்தை OTT இனையத்தில் வெளியிட்டு அமோக லாபம் பார்க்க அமேசான் பிரைம் நெட் பீலிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.

இந்த நிலையில் அமேசான் பிரைம் நிறுவனம் தளபதி நடிகர் விஜய் நடித்துள்ள ’மாஸ்டர்’ திரைப்பட தயாரிப்பாளரை அணுகி அந்த திரைப்படத்தை மிகப்பெரிய தொகைக்கு வாங்க முயற்சித்துள்ளதாம்.

ஆனால் மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் தளபதி நடிகர் விஜய்யிடம் கலந்து ஆலோசனை செய்து விட்டு பிறகு முடிவு சொல்வதாக சொல்லியிருந்தாராம் மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர்.

எத்தனை கோடிகளை கொட்டி கொடுத்தாலும் OTT இனைய பிளாட்பாரத்தில் ’மாஸ்டர்’ திரைப்படத்தை வெளியிட செய்ய வேண்டாம் என்று தளபதி நடிகர் விஜய் கூறி உள்ளாராம்.

என்து ரசிகர்கள் திரையரங்குகளில் சென்று திரைப்படத்தை பார்த்து ரசித்து கொண்டாடதான் நான் திரைப்படங்களில் நடிக்கிறேன்.

எனது ரசிகர்களை ஏமாற்றி விட மாட்டேன்” என உறுதியாக தளபதி நடிகர்விஜய் உறுதியாக கூறி விட்டாராம்.