மீண்டும் சினிமாவில் அடுத்த ரவுண்டை ஆரம்பித்த விஜயலட்சுமி
வெங்கட் பிரபு இயக்கிய சென்னை -28 படத்தில் அறிமுகமானவர் விஜயலட்சுமி. அதன்பிறகு சரோஜா, அஞ்சாதே என பல படங்களில் நடித்தவர் இயக்குனர் பெரோஸ் முகமது என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் அம்மாவாகிவிட்டார்.
அதன்பிறகு நாயகி என்ற தொடரில் நடித்தவர் பிக் பாஸ்-2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதன்பிறகு சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்த விஜயலட்சுமி, தற்போது வெங்கட்பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கி வரும் கசட தபற படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து தனது இமேஜிற்கு பாதிப்பில்லாத வேடங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது தனது உடல் எடையை குறைத்து மறுபடியும் ஸ்லிம்மாகிவிட்ட விஜய லட்சுமி, தற்போது புதிய போட்டோசூட் ஒன்றை நடத்தி தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Related posts:
ஜோதிகாவின் அடுத்த படத்தில் இணைகிறார் பிரபல இயக்குனர் ! *
அருண் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு குறித்த தகவல்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் என்னிடம் மன்னிப்பு கேட்கும் வரை சிமானை விட மாட்டேன் – நடிகை விஜயலட்சுமி.
மீண்டும் மீண்டும் பேயுடன் போராடும் அனுஷ்கா
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் குறித்த அதிரடி அறிவிப்பு ⁉
13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார் நடிகை விஜயசாந்தி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சிறையில் போடும் வரை ஓயமாட்டேன் – நடிகை விஜயலட்சுமி புகார்.
தனுஷின் அடுத்த படத்தில் இணையும் ஹாலிவுட் பிரபலம்
மீண்டும் தமிழ் திரைப்பட உலகில் பிஸியான நடிகர் ராஜ்கிரண்.
ஹீரோ’ படத்திற்காக ரயிலில் பயணிக்கும் சிவகார்த்திகேயன்