மீண்டும் சீதையாக நடிக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார்
இயக்குனர்கள் நிதிஷ் திவாரி மற்றும் ரவி உத்யவார் ஆகியோர் இணைந்து இயக்கவுள்ள படம் ‘ராமாயணம்’. 3டியில் மிக பிரமாண்டமாக உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் சீதையாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.