மீண்டும் ஹிந்தி படத்தில் நடிக்கிறார் நடிகர் தனுஷ்

தனுஷ் ஏற்கனவே இந்தியில் ‘ராஞ்சனா’ மற்றும் ‘ஷமிதாப்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுக்குமே இந்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மீண்டும் இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து தனுஷ் நடிக்கிறார். இரண்டு கதாநாயகர்களை கொண்ட இந்த படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கவுள்ளார்.

CLOSE
CLOSE
error: Content is protected !!