வணக்கத்துக்குரிய இசைமேதை” (Worshipful* *Music Genius) என்ற பட்டத்துடன் “ஹரிவராசனம்* *2020”* *என்ற* *சிறப்பு* *விருதை* *இசைஞானி* *இளையராஜாவுக்கு* *கேரள* *அரசு* *வழங்குகிறது.*

வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் *“வணக்கத்துக்குரிய* *இசைமேதை”* *(Worshipful* *Music* *Genius)* என்ற பட்டமும் *“ஹரிவராசனம்* *2020”* என்ற விருதும் இளையராஜாவுக்கு வழங்கப்பட உள்ளது. ஹரிவராசனம் விருதுடன் வணக்கத்துக்குரிய இசைமேதை என்ற பட்டமும் சேர்ந்து வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இந்த சிறப்பு விருது லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் முன்னிலையில் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.