சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் தீபாவளி 2020 சிறப்பு மலரை இயக்குநர் டி. ராஜேந்தர் அவர்கள் வெளியிட்டார்.

சென்னை : 13 நவம்பர் 2020

சினிமா பத்திரிகையாளர் சங்கம் – தீபாவளி மலர்-2020′ பொக்கிஷம் இன்று வெளியானது !

‘சினிமா பத்திரிகையாளர் சங்கம் – தீபாவளி மலர்-2020’ பொக்கிஷத்தை , தமிழ் திரைப்படத்தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ‘அஷ்டாவதானி ‘ டி.ஆர் டி.ராஜேந்தர் அவர்கள் வெளியிட சினிமா பத்திரிகையாளர் சங்க தலைவர் D.R.பாலேஷ்வரும் இந்த தீபாவளி சிறப்பு மலரின் குழுத்தலைவரும் சினிமா பத்திரிகையாளர் சங்க பொதுச் செயலாளருமான ஆர்.எஸ்.கார்த்திகேயனும் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது உடன் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் வின்சன் C.M , ராயல்’ பிரபாகர் M. மோகன்ராஜ் சங்க உறுப்பினர் K.B.R. கோபி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!