வில்லனாக மிரட்ட வரும் பிரபல ஓவியர்

பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் பின் கதிர் நாயகனாக நடிக்கும் படம் ‘ஜடா’. அறிமுக இயக்குநர் குமரன் இயக்கும் இந்த படத்தில் நாயகியாக ரோஷினி அறிமுகமாகிறார். மேலும் யோகிபாபு, கிஷோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல ✍ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் வில்லனாக நடித்துள்ளார் என்பது நேற்று வெளியாகிய டீசர் மூலம் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!