MOVIEWINGZ.COM
ஆன்மீகம் ராசிபலன்

*🔯ராசி பலன்கள . சனிக்கிழமை 07.09.2019 ்🔯*

*🔯மேஷம் ராசி*

எதிர்பார்ப்புகள் யாவும் பூர்த்தியாகும். நிர்வாகம் சம்பந்தமான முடிவுகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும். தந்தையுடன் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். பெரியோர்களின் ஆதரவினால் பூர்வீகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். முயற்சிகளால் சேமிப்பு உயரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அசுவினி : ஆசைகள் நிறைவேறும்.
பரணி : பிரச்சனைகள் குறையும்.
கிருத்திகை : சேமிப்பு உயரும்.

*🔯ரிஷபம் ராசி*

அஞ்ஞான எண்ணங்களால் சரியான முடிவை எடுப்பதில் காலதாமதம் ஏற்படும். கூட்டாளிகளுக்கு இடையே அமைதிப்போக்கினை கடைபிடிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் சில இன்னல்கள் ஏற்பட்டு மறையும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

கிருத்திகை : காலதாமதம் உண்டாகும்.
ரோகிணி : அமைதி வேண்டும்.
மிருகசீரிடம் : இன்னல்கள் தோன்றும்.

*🔯மிதுனம் ராசி*

தம்பதிகளுக்கிடையே எண்ண ஒற்றுமையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். இழந்த பொருட்களை மீட்பதற்கான முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : அறிமுகம் கிடைக்கும்.
புனர்பூசம் : வெற்றி உண்டாகும்.

*🔯கடகம் ராசி*

எதிர்பாலின மக்களிடம் நிதானத்துடன் செயல்படவும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். பேட்டிகளில் சாதகமான நிலை உண்டாகும். உறவுகளிடம் நிதானம் வேண்டும். உயர் பதவிகளுக்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆராய்ச்சி பணியில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
பூசம் : வாய்ப்புகள் அமையும்.
ஆயில்யம் : காலதாமதம் உண்டாகும்.

*🔯சிம்மம் ராசி*

பிள்ளைகளால் தொழில்வகை ஆதாயம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். தொழிலில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். திடீர் யோகத்தால் எதிர்பாராத செயல்கள் நடைபெறும். கடன் தொல்லைகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : ஆதாயம் உண்டாகும்.
பூரம் : பிரச்சனைகள் நீங்கும்.
உத்திரம் : ஆரோக்கியம் மேம்படும்.

*🔯கன்னி ராசி*

உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் உண்டாகும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். செய்யும் பணியில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். வாகனச்சேர்க்கை உண்டாகும். வேளாண்மையில் ஏற்பட்ட தேக்க நிலை நீங்கும். சொத்துச்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : கலகலப்பான நாள்.
அஸ்தம் : முன்னேற்றம் ஏற்படும்.
சித்திரை : இன்னல்கள் குறையும்.

*🔯துலாம் ராசி*

உத்தியோகத்தில் திருப்தியான சூழல் உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் அமைதிப்போக்கினை கையாளவும். கடிதத்தின் மூலம் சாதகமான செய்திகள் கிடைக்கும். தாய் பற்றிய கவலைகள் மேலோங்கும். எண்ணிய முயற்சிகளில் எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

சித்திரை : திருப்தியான நாள்.
சுவாதி : அமைதி வேண்டும்.
விசாகம் : சாதகமான நாள்.

*🔯விருச்சகம் ராசி*

பிள்ளைகளுக்கு திருமண வரன்கள் சாதகமாக அமையும். எடுத்துரைக்கின்ற பேச்சுத்திறனால் இலாபம் உண்டாகும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : இலாபம் உண்டாகும்.
அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
கேட்டை : துரிதம் உண்டாகும்.

*🔯தனுசு ராசி*

எதிர்பார்த்த செயல்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பொருளாதாரம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேம்படும். செய்யும் வேலைகளில் கவனமாக இருக்கவும். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூராடம் : அனுகூலமான நாள்.
உத்திராடம் : ஒற்றுமை மேம்படும்.

*🔯மகரம் ராசி*

தம்பதிகளுக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வதால் சுபிட்சம் உண்டாகும். மனதில் ஒருவிதமான குழப்பமான எண்ணங்கள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். சுபச் செய்திகளால் சுப விரயங்கள் உண்டாகும். மனைவியிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : சுபிட்சம் உண்டாகும்.
திருவோணம் : அனுசரித்து செல்லவும்.
அவிட்டம் : சுப விரயங்கள் உண்டாகும்.

*🔯கும்பம் ராசி*

மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தம்பதிகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். தூர தேச பயணங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் குறையும். பணியில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். இடையூறுகள் நீங்கி சேமிப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : தெளிவு பிறக்கும்.
சதயம் : அன்பு அதிகரிக்கும்.
பூரட்டாதி : மேன்மையான நாள்.

*🔯மீனம் ராசி*

செய்தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான தகவல்கள் வந்தடையும். உடன்பிறப்புகளிடம் அன்புடன் நடந்து கொள்ளவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அறக்காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த மேன்மையான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : இலாபம் உண்டாகும்.
உத்திரட்டாதி : ஆசைகள் நிறைவேறும்.
ரேவதி : மேன்மை உண்டாகும்.

Related posts

ஆன்மிக உணர்வளிக்கும் சின்னங்கள்

MOVIE WINGZ

தங்க நகைகளை எந்த நாள் எந்த நட்சத்திரத்தில் அணியலாம் ?

MOVIE WINGZ

பாவம், தோஷங்களை போக்கும் தீர்த்தங்கள்..!

MOVIE WINGZ