அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறிய சந்தானம் படத்தின் தயாரிப்பாளர் *SP சௌத்ரி*
கிறிஸ்துமஸ் பண்டிகை…. உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் *18 ரீல்ஸ்* நிறுவனம் சார்பாக கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், திரை பட தயாரிப்பாளரும், மற்றும் பிரபல குழந்தைகள் நல மருத்துவருமான *SP சௌத்ரி*…
இவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி குறிப்பில்,
இந்த நன்நாளில் உலக மக்கள் அனைவரும் சாதி, மத, இன, மொழி பேதங்கள் கடந்து, இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நன்நாளை, மகிழ்ச்சியுடனும், ஒற்றுமையுடனும் கொண்டாட வேண்டும் இவ்வாறு கூறியுள்ளார்.
முதல் முறையாக *சந்தானம்* மற்றும் *யோகிபாபு* இணைந்து நடிக்கும், முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி உருவாகியுள்ள *டகால்டி* திரைப்படம் உலகம் முழுவதும் அனைத்து ரசிகர்களையும் மகிழ்விக்க விரைவில் திரைக்கு வரவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்..











