ஆதித்ய வர்மா’ டிரெய்லரின் சேது’ பட வெர்சனை பகிர்ந்தார் நடிகர் துருவ் விக்ரம்*

இ4 எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் துருவ் விக்ரம், நடிகை பனிதா சந்து மற்றும் நடிகை பிரியா ஆனந்த் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆதித்ய வர்மா’. இந்தப் படம் நவம்பர் 22ம் தேதி இந்தியாவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் ‘ஆதித்ய வர்மா’ டிரெய்லரின் ‘சேது’ பட வெர்ஷனை துருவ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன் காணொளி இணைப்பு

error: Content is protected !!