கறுப்பர் கூட்டத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் கந்தனுக்கு அரோகரா. தமிழக அரசுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

கறுப்பர் கூட்டத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

கந்தனுக்கு அரோகரா. தமிழக அரசுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் விவகாரம் தமிழகத்தை பரபரப்பாக்கி உள்ளது

தற்போது இதுகுறித்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்மந்தப்பட்ட அந்த பல வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசைப் பாராட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.

இனிமேலாவது மதத் துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்… ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா!!!” என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

 

CLOSE
CLOSE
error: Content is protected !!