கோல்டன் குளோப் விருதுக்கு நடிகர் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ ⁉*
புதிய முயற்சியாக இயக்குனர் நடிகர் பார்த்திபன் மட்டுமே நடித்துள்ள ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் குரல்கள் மட்டுமே திரையில் கேட்கும். நடிகர் பார்த்திபன் மட்டுமே எல்லோரிடமும் கலந்துரையாடுவார். இந்நிலையில் ஆஸ்கார் விருதுக்கு அடுத்த பெரிய விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கு அனுப்பும் முயற்சியில். நடிகர் பார்த்திபன் ஈடுபட்டு உள்ளார். இதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார்.











