சிக்ஸர்’ படக்குழுவுக்கு கவுண்டமணி நோட்டீஸ் !

‘அறிமுக இயக்குநர் சாக்‌ஷி இயக்கத்தில், வைபவ் நாயகனாக நடித்துள்ள படம் ‘சிக்ஸர்’. நாளை திரைக்கு வரும் இந்த படத்தில் வைபவ் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவராக நடித்துள்ளார். இந்நிலையில் கவுண்டமணியின் வழக்கறிஞர் சசிகுமார் ‘சிக்ஸர்’ படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் தன்னுடைய அனுமதி பெறாமல் புகைப்படத்தையும் வசனங்களையும் தவறான முறையில் பயன்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

 

error: Content is protected !!