ஜூன் மாதம் திரைக்கு வருகிறது வைபவ்வின் நடிக்கும் ‘காட்டேரி’

ஸ்டியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில், இயக்குநர் டீகே இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘காட்டேரி’. இந்த படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர், பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். நகைச்சுவை கலந்த திகில் படமாக இந்த படம் உருவாகிவருகிறது. இந்நிலையில், இந்த படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்திற்கு எஸ்.என்.பிரசாத் இசையமைத்துள்ளார்.

CLOSE
CLOSE
error: Content is protected !!