டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் நடைபெற்ற தேர்தலில் ஆர்.ஆர் அணியினர் அனைவரும் வெற்றி பெற்றனர்!!!
செளத் இண்டியன் சினி டெலிவிஷன் ஆர்டிஸ்ட் அன்ட் டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் தேர்தல் நாள் 2020-2022
15.02.2020-ம் தேதி அன்று காலை 08.25 மணிக்கு டப்பிங் சங்க தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கி மாலை 17.05 மணிக்கு முடிவுற்றது. மொத்தம் பதிவான ஓட்டுகள் – 931/1360. அதனை தொடர்ந்து மாலை 07.00 மணி முதல் தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுது.
இதில் 11.30 மணி வரை வாக்கு எண்ணப்பட்டு ஓட்டு எண்ணிக்கை காலை 04.30 மணிக்கு முடிவடைந்தது.
நடைபெற்ற டப்பிங் சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரம்:
டத்தோ ராதாரவி அணியினர் மட்டுமே!
தலைவர் பதவிக்கு திரு டத்தோ ராதாரவி அவர்கள் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டார்.
பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட திரு TNB. கதிரவன். அவர்கள் 633 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட திரு. A.ஸ்ரீனிவாச மூர்த்தி அவர்கள் 549 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
துணை தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட
1 -M.நாராயணபாபு அவர்கள் – 577 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
2 -KR. செல்வராஜ் அவர்கள் – 674 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
3 -R.வீரமணி அவர்கள்
– 619 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இணைச்செயலாளர்கள் பதவிக்கு போட்டியிட்ட
1 -திரு.M.ராஜேந்திரன் அவர்கள் -664 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
2 -திரு.T.கோபி -637 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
3 -திருமதி.எமி – 581 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
செயற்குழு உறுப்பினர்கள்
14 உறுப்பினர்கள்
1 -திருமதி. A.சஜிதா- 655 வாக்குகள்
2 -திருமதி. K.விஜயலட்சுமி – 633 வாக்குகள்
3 -திருமதி. K.மாலா – 624 வாக்குகள்
4 -திரு E.M.S.முரளி – 617 வாக்குகள்
5 -திரு.M.S.K.குமரன் – 615 வாக்குகள்
6 -திரு. L.பிரதீப் – 598 வாக்குகள்
7 -திரு. G.ஷிபு – 590 வாக்குகள்
8 -திருமதி. R.ஸ்ரீலேகா -586 வாக்குகள்
9 -திரு. P. கிருஷ்ணகுமார் – 576 வாக்குகள்
10 -A.வினோத் சாகர் – 521வாக்குகள்
11 -திரு. P.வெங்கடேசன் – 485 வாக்குகள்
12 -திரு.T.R.S. ஐயப்பன் – 510 வாக்குகள்
13 -திரு. G.சீனிவாசன் – 508 வாக்குகள்
14 -திருமதி. S.யோகேஷ்வரி – 531 வாக்குகள்
இவர்கள் அனைவரும் அதிக வாக்குகள் பெற்று செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்றனர்.
இந்த போட்டியாளர்கள் அனைவரும் எதிரணியை சேர்ந்தவர்களே விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.
நடிகர் ராதாரவியின் அணியைச் சேர்ந்த அனைவரும் வெற்றி பெற்றனர்.











