திரைத்துறையில் கமல்ஹாசன் 60 வருட கொண்டாட்டம் – இசைஞானி கச்சேரி துவங்கியது*
உலக நாயகன் கமல்ஹாசன் 65 வயதை எட்டியுள்ளார். அவர் 5 வயதிலேயே சினிமாவுக்கு நடிக்க வந்து விட்ட உலக நாயகன் கமல்ஹாசனுக்கு திரையுலகத்தில் 60வது வருடம் இது. இந்நிலையில் கமல்ஹாசனை பெருமைப்படுத்தும் விதமாக இசைஞானி இளையராஜா தன் இசையமைப்பில் வந்த கமல்ஹாசன் படங்களில் இருந்து மட்டும் பாடல்களை பாடும் மிகப்பெரும் இன்னிசை நிகழ்ச்சி சென்னையில் துவங்கியுள்ளது.











