நடிகர் ஆர்யாவின் ‘டெடி’ திரைப்படத்தின் அப்டேட்..

இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடித்து வரும் படம் ‘டெடி’. இந்தப் படத்தில் ஆர்யாவின் மனைவி சயீஷா நாயகியாக நடித்து வருகிறார். மேலும் இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படம் குறித்து இயக்குனர் கூறுகையில், இந்தப் படம் குழந்தைகள் மற்றும் குடும்பங்களை கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

CLOSE
CLOSE
error: Content is protected !!