நடிகர் விஷால் – தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆக்சன்’ படத்தின் அப்டேட் *

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்துள்ள மூன்றாவது படம் ‘ஆக்ஷன்’. இந்தப் படத்தில் நடிகர் விஷாலுடன் நடிகை தமன்னா, ராம்கி, ஐஸ்வர்யா லட்சுமி, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், வருகின்ற நவம்பர் 15ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

CLOSE
CLOSE
error: Content is protected !!