நான் நலமாக இருக்கிறேன் – பரவை முனியம்மா*
பிரபல நாட்டுப்புற பாடகரும் குணச்சித்திர நடிகையுமான பரவை முனியம்மா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் பரவை முனியம்மா உடல்நிலை மோசமாகி உயிரிழந்துவிட்டார் என்று வதந்தி பரவியது. இந்நிலையில் பரவை முனியம்மாவும் அவரது மகளும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் தான் நலமாக உள்ளதாக பரவை முனியாம்மா குறிப்பிட்டுள்ளார். அந்த காணொளி இணைப்பு