படமாகிறது நயன்தாரா – விக்னேஷ்சிவனின் காதல்
ஒளிப்பதிவு – டேவிட் ஆனந்த்ராஜ்
இசை – ஹித்தேஷ் மஞ்சுநாத் ( இவர் A.R.ரகுமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்)
பாடல்கள் – கபிலன் வைரமுத்து
ஸ்டன்ட் – கனல் கண்ணன்
கலை – ஆண்டனி ஜோசப்
எடிட்டிங் – ஆதித்யன்
நடனம் – அபீப் உஷேன்
இணை தயாரிப்பு – ஜெயகுமார், புன்னகை பூ கீதா
தாயாரிப்பு – THREE IS A COMPANY
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – கோபி.
படம் பற்றி இயக்குனர் கோபி கூறியதாவது…
சிங்கிள் என்ற வார்த்தை தற்போது மிகவும் கேட்சிங்கானது. அதன் அடிப்படையிலே ” நானும் சிங்கிள் தான் ” என்ற டைட்டிலோடு களம் இறங்கி இருக்கிறோம். டைட்டில் போலவே கண்டெண்டிலும் தனிக் கவனம் செலுத்தி இருக்கிறோம்.
தமிழ்சினிமாவில் நடிகை நயன்தாராவின் காதல் மிகப்பிரபலம். அந்தக்காதலை அடிப்படையாக வைத்தே ஒரு கதையை தயார் செய்துள்ளோம் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி.பலர் ஆசீர்வதிக்கும் ஜோடியாக இருந்தாலும் இப்போது வரை சிலரால் ஆச்சர்யமாக பார்க்கும் ஜோடியும் கூட.
இந்த படத்தின் ஹீரோவின் லட்சியமே நயன்தாரா போல் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான். தமிழ்சினிமாவில் பெரிதாக கல்லா கட்டிய படமான அஜித்தின் பில்லா படத்தில் நயன்தாரா டாட்டூ குத்தி இருப்பார். அந்த டாட்டூ குத்திய நபராக இப்படத்தின் ஹீரோ வருகிறார். நயனுக்கு டாட்டூ குத்திய ஹீரோ தன் ஹார்ட்டைப் பறிகொடுக்க காதல் பேய்ப் பிடித்து திரிவது தான் கதை. இதற்குள் நயன் விக்னேஷ் சிவன் காதல் சமாச்சாரமும் இருக்கும் என்கிறார் இயக்குனர் கோபி. ஆக முரட்டு சிங்கள்ஸ் முதற்கொண்டு எல்லா சிங்கிஸுக்கு இப்படம் செம்ம எண்டெர்டெயின்மெண்ட் ஆக இருக்கும் என்கிறார்கள்.படம் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது.
Related posts:
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு இன்று துவங்கியது.
அமெரிக்காவில் காதலன் உடன் நயன்தாரா பிறந்தநாள் கொண்டாட்டம்*
நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு தமிழக முதல்வருக்கு நேரில் அழைப்பு.!
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளம், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தினை மே 27 ஆம் தேதி பிரத்யேகமாக வெளியிடுகிறது !
உலகப் புகழ்பெற்ற கிஸ் வால் முன் போஸ் கொடுத்த நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகை நயன்தாரா திருமண சர்ச்சை – இயக்குனர் விக்னேஷ் சிவன் முற்றுப்புள்ளி!
நடிகை நயன்தாரா-இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது⁉
ஸ்பெயினில் நடிகை நயன்தாராவின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது!!!
இயக்குனர் விக்னேஷ் சிவன் வாழ்த்தினால் படம் ஹிட்டாகுமாஅப்போ ஜரா படம் ஓட வில்லையே?
ராக்கி திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் – நடிகர் நயன்தாரா சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்.

