பிரபு தேவாவின் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக்

வி.எஸ் இயக்கத்தில், நடிகர் பிரபு தேவா ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதனை மேப்பில் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

அதன்படி இந்தப் படத்திற்கு ‘ஊமை விழிகள்’ என தலைப்பிட்டுள்ளது. இந்த படம் குறித்து இதர தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!