மாமன்னர் திருமகை நாயக்க ரின் 437-ஆம் பிறந்தநாள் விழா: .

பதினேழாம் நூற்றாண்டுத் ததன்னிிிந்தியாவை, அந்நியர்களின் ஆதிக்கத்திலிருந்து பாதுகாத்வதர் திருமைல நாயக்கர். தபரும் ேபார்களால் பாதிக்கப்பட்டிருந்த தபாதுமக்களுக்குக் ேகாவிிில் சார்ந்த கைல, இலக்கியம், சிற்பம், வ ியம், கட்டடம் னேப் தபாதுவிிாழ்விிில் அைமதி ஏற்படுத்திப் தபருஞ்சாதனை புரிந்வதர் மாமன்னிர் திருமைல நாயக்கர். திருமைல நாயக்கருக்கு முன், திருமைல நாயக்கருக்குப் பின் ேன்று தமிழ்நாட்டு விரலாற்ைறப் பிரித்துவிிிடலாம். ேசர ேசாழ பாண்டிய பல்வல மன்னிர்களின் தபருஞ்சிறப்ைபக் கட்டிக்காத்துப் புதிய காலத்தின் வசால்களுக்கு முகங்தகாடுக்கும் மாதபரும் இந்துப் ேபரசாகத் தமிழ் மண்ணில் நாயக்கர் ஆட்சிையத் தக்கவைத்வதர் மாமன்னிர் திருமைல நாயக்கர். மதுைர மீனிிாட்சியம்மன் ேகாவிிில், திருமைல நாயக்கர் மஹால், தமுக்கம் ைமதானிம், சித்திைரப் தபருவிிிழா, வைகாசி விசந்த விிிழா, ைதப்பூசத் ததப்பத் திருவிிிழா, வநராத்திரி ஒன்பது நாள் விிிழா, பங்குனிிிப் தபருவிிிழா, கள்ளழகர் திருவிிிழா, திருவிிிைளயாடல் விிிழாக்கள் ேன்று இன்ைறய மதுைரக்குப் புகழ் ேசர்ப்னப யாவும் திருமைல நாயக்கர் ஆட்சியிேலேய ததாடங்கப்பட்னட.
வதள்ைளயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியால் ஒன்றுேசவரிடாமல் பிற்காலத்தில் தடுக்கப்பட்ட நமது மக்கைள, 17ஆம் நூற்றாண்டில், சாதி மதம் தாண்டிச் ைவச,-வைவணக் ேகாவிிில் விிிழாக்கள் மூலம் ஒன்றுபடுத்திய னதிப்தபரும் சாதனையாளர் திருமைல நாயக்கராவிிார். கரிகால்ேசாழன், தைலயாலங்கானித்துச் தசருவதன்ற பாண்டியன் தநடுஞ்தசழியன், ேசரன் தசங்குட்டுவின், மேகந்திவரர்ம பல்வலன், ராஜராஜ ேசாழன், ராேஜந்திர ேசாழன் ேபான்ற மாமன்னிர்கள்ேபால் தமிழ்மக்களால் அன்றும் இன்றும் ேன்றும் ேநசிக்கப்படுவபர் நம் மாமன்னிர் திருமைல நாயக்கர். அன்று நம் மாமன்னிர் ேவ்விிாறு சாதிேபதம் தாண்டித் தமிழ் மக்கள் அனைவிைரயும் தம் நிைலயானி ஆட்சி மூலம் ஒரு குைடக்கீழ் ஒருங்கிைணத்தாேரா, அேதேபால் இப்ேபாதும் ஒரு விரலாற்றுத்ேதவை ஏற்பட்டுள்ளது. அனைத்துச் சிறிய சமுதாயங்களின் நலன்கைளயும் பாதுகாக்கும் விலுவிிானி ஒரு ேபரைமப்பு நமக்குத் ேதவைப்படுகிறது. இந்தச் சமுதாயப் ேபரைமப்பில் நாயுடு, நாயக்கர், தரட்டியார், தசட்டியார், யாவதர், ேபாயர்,அந்தணர், அருந்ததியர், மீனிவிர், இருளர் னேப் பல்வேறு சமுதாயப் பிரிவிிினிரும் ஒருங்கிைணந்துள்னளர். இங்குக் குறிப்பிடப்பட்ட அனைத்துச் சமுதாயப் பிரிவிிினிரின் நலன்கைளயும் உறுதிதசய்யும் சமுதாயப் ேபரைமப்ைபத் தமிழ்நாட்டின் முன்னிிாள் தைலைமச்தசயலாளர் டாக்டர் பா. ராம ேமானக ராவ் வஅர்களின் விழிகாட்டலின்கீழ் உருவிிாக்கியுள்ேளாம்.
தமிழக அரசால், மாண்புமிகு அம்மா வஅர்களின் முன்முயற்சியால், 09.01.2016 முதல் ஆண்டுேதாறும் ைதப்பூசத் திருநாளாகக் தகாண்டாடப்பட்டுவிரும் திருமைல நாயக்கரின் பிறந்தநாள் விிிழாவை, வதறும் அரசு விிிழாவிிாக மட்டுமல்லாமல், மாதபரும் மக்கள் தபருவிிிழாவிிாகக் தகாண்டாட, ‘விிாராது விந்த மாமணி ‘நமது தைவலர் R M R வஅர்கள், நமது பல சமுதாயப் தபரிேயார்களின் வேண்டுேகாளுக்கு இைசந்து முடிவதடுத்துள்ளார். நமது தைவலர் R M R வஅர்களின் அன்பானி அைழப்ைப ஏற்று, 08.02.2020 அன்று மதுைரயில் நைடதபறும் மாமன்னிர் விிிழாவிிிற்குப் தபருந்திரளாக இலட்சத்துக்கும் ேமற்பட்ேடார் விரக்கூடும் ேன்று ேதிர்பார்க்கிேறாம். னஇி ஒவ்வோர் ஆண்டும், மாமன்னிர் தபருவிிிழா மூலம், அனைத்துச் சமுதாய மக்கைளயும் ஒருங்கிைணக்கும் நல்ல திருப்பணிையத் தைவலர் R M R வஅர்கள் ஒருங்கிைணத்துத் தமிழ்நாட்டுக்கும் தமிழ்மக்களுக்கும் விலிைம ேசர்க்கக் கருதியுள்ளார் ேன்பைதப் தபருைமயுடன் ததரிவிிித்துக்தகாள்கிேறாம்.
தபருந்திரளாய் ஒன்றுபடுவோம்! விருங்காலத்ைத வதன்தறடுப்ேபாம்!
அனைத்து நாயுடு – நாயக்கர் :ேபரைமப்பு











