லண்டனில் தனுஷை காண ஆவலாக குவியும் ரசிகர்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பைக் காண லண்டன் வாழ் தமிழர்கள் ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  1. VID-20190919-WA0011


error: Content is protected !!