5 மொழிகளில் உருவாகும் த்ரில் படத்தில் குட்டி ராதிகா

எஸ்பி ஜனநாதன் இயக்கிய ‘இயற்கை’ உள்ளிட்ட ஒருசில தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை குட்டி ராதிகா. நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் தற்போது சில படங்களில் நடிக்கவுள்ளார். அதன்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகவிருக்கும் த்ரில் படம் ஒன்றில் குட்டி ராதிகா நடிக்க ✍ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு ‘தமயந்தி’ என தலைப்பிட்டுள்ளது.

CLOSE
CLOSE
error: Content is protected !!