இயக்குநர் R.கண்ணன் இயக்கத்தில் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவிச்சந்திரன் நடிக்க தமிழில் கோலாகலமாக துவங்கியிருக்கிறது “தி கிரேட் இந்தியன் கிச்சன்”.


கனா, கா பெ ரணசிங்கம், என தரமான வெற்றிபடங்களில் அழுத்தமான கதாப்பாத்திரம் செய்து பாராட்டுக்கள் குவித்து வரும் ஐஷ்வர்யா ராஜேஷ் இப்படத்தின் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார்
படம் குறித்து நாயகி ஐஷ்வர்யா ராஜேஷ் கூறியதாவது…
பொதுவாக ஒரு படத்தை ரீமேக் செய்வது என்பது மிகக்கடினம். படத்தின் அடிப்படை ஆத்மாவை அப்படியே கொண்டு வருவது என்பது முடியாத காரியம் அதனால் நான் நிறைய ரீமேக் நடிக்க மறுத்திருக்கிறேன்.

இயக்குநர் R.கண்ணன் படம் குறித்து கூறியதாவது….
நம் கலாச்சாரத்தில் பெண்கள் வாழ்வின் பெரும்பகுதியை சமையலறை ஆக்கிரமித்துள்ளது.
இயக்குநர் R.கண்ணன் இப்படத்தினை இயக்குவதுடன் Masala Pix நிறுவனத்தின் சார்பில் M.K.R.P நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.
தொழில்நுட்ப குழுவினர் விபரம்
தயாரிப்பு & இயக்கம் : R கண்ணன்
ஒளிப்பதிவு : பாலசுப்பிரமணியம்
வசனம் : சவரிமுத்து & S.ஜீவிதா சுரேஷ்குமார்.
கலை இயக்கம் : ராஜ்குமார்
உடை வடிவமைப்பு : பிரதீபா பாண்டியன்
புரொடக்சன் எக்ஸிக்யூட்டிவ் : அய்யாபிள்ளை
எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர் : ஓம்சரண்
மக்கள் தொடர்பு : ஜான்சன்்்
Related posts:
இயக்குநர் R. கண்ணன் இயக்கும் புதிய படம். ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார். படப்பிடிப்பு ஆரம்பமானது.
இந்தியாவெங்கும் இளைஞர்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பிய மலையாள படம், “தி கிரேட் இந்தியன் கிச்சன்”. இந்த திரைப்படம் தமிழில் உருவாகிறது.
கமல் – ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஆசையா..?
நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் ‘பிஸ்கோத்’ தீபாவளிக்கு வெளியாகிறது!
இந்தியன் 2′ படத்தில் நடிக்க மறுத்த நகைச்சுவை பிரபலம்
37 வருடங்களுக்கு பிறகு மீண்டும்உருவாகும் k.பாக்யராஜ் ன் ” முந்தானை முடிச்சு ” சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதியபடம் “திட்டம் இரண்டு
கே ஜே ஆர் ஸ்டுடியோஸ்’ கே ஜே ராஜேஷ் தயாரிப்பில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குனர் விருமாண்டி எழுதி – இயக்கும், ‘க/பெ ரணசிங்கம்.
இந்தியன் 2′ படத்திற்கு இயக்குநர் ஷங்கர் எடுக்கும் புதிய முயற்சி
இயக்குநர் ஆர்.கண்ணன், தானே எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் ‘பிஸ்கோத்’. இதில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார்.

