அடுத்தடுத்து திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் இளம் நாயகி உபாசனா ஆர்சிி!.

சென்னை 08 ஜூன் 2021

அடுத்தடுத்து திரைப் படங்களை கைவசம் வைத்திருக்கும் இளம் நாயகி உபாசனா ஆர்சிி!.

பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட மாடல் அழகி உபாசனா ஆர்சி டிராபிக் ராமசாமி, கருத்துக்களை பதிவு செய் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மேலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

மேலும் தன்னுடைய அடுத்த படம் குறித்து அறிவிப்புகளை விரைவில் வெளியிடவுள்ளார்.

error: Content is protected !!