பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை ஷ்ரித்தா ராவ்

சென்னை 29 மே 2021

பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை ஷ்ரித்தா ராவ்

நடிகை ஷ்ரித்தா ராவ் கும்கி 2- வில் நாயகியாக நடித்து வருகிறார்.

இயக்குனர் மிஷ்கின் தயாரிப்பில் உருவாகி வரும் பிதா படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் நடிகர் வித்தார்த் படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்

error: Content is protected !!