சினிமா மீது காதல் கொண்ட நடிகர் வீரேந்திரன்!
சென்னை 08 ஜூன் 2022 சினிமா மீது காதல் கொண்ட நடிகர் வீரேந்திரன்!அதே போல் சினிமாவை அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் சினிமாவை எந்த வழியிலாவது கண்டடைந்து வந்து சேர்வார்கள். சினிமாவும் தனக்கான ஆட்களை எப்படியோ ஈர்த்து தேடிக்கொள்ளும். அப்படித்தான் நடிகர் பிஜாய் மேனன் பற்றி நினைக்கத் தோன்றுகிறது.
பிஜாய் மேனன் என்கிற தன் பெயரை சினிமாவுக்காக வீரேந்திரன் என்று மாற்றிக்கொண்டுள்ளார்.
ஒரு சிறிய தொழில் நடத்தி வந்தவர், சத்யஜோதி தியாகராஜன் அழைப்பின் பேரில் நடிகர்களுக்கான தேர்வில் கலந்து கொண்டார் .அப்படி ஆடிஸனுக்குச் சென்று விட்டு அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது ஜிம் பாய்ஸ் என்பவர்களின் ஊக்கத்தில் இன்னொரு படத்துக்கான நடிகர்களுக்கான தேர்வில் அழைப்பு வரவே, கலந்து கொண்டார்.
இவர் நடித்த படங்களின் வெற்றிக்குப்பின் பல பட வாய்ப்புகள் வந்தன. இப்படித்தான் 16 படங்களில் நடித்தார்.
இப்படி நடித்தவர் பிள்ளைகள் முன்னேற்றம் சார்ந்த குடும்ப சூழல் காரணமாக ஆஸ்திரேலியநாட்டுக்குப் போய் 18 ஆண்டுகள் இருந்து,தன் கடமைகளை முடித்து வந்தவர்,
Related posts:
பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது பயங்கர தாக்குதல்
veteran கால்பந்தாட்ட வீரர்களைக் கொண்ட இந்தியாவின் முதல் தமிழ் சினிமா ‘போலாமா ஊர் கோலம்’
பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் பிறந்தநாள் விழாவில் பிரபல இயக்குனர்கள்.?*
Article 15” படத்தின் தமிழ் பதிப்பின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் உதயநிதி ஸ்டாலின்்.
மாயபிம்பம்” பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும்.. காதலின் வலியை சொல்லும் எதார்த்த படம் “மாயபிம்பம்”.
ஒரே ஒரு படம் நடித்து 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கை கிடைத்தது: நடிகர் அபிஷேக் பேச்சு!
மனைவி தன் மீது கூறிய குற்றச்சாட்டுக்கள் பொய் என்று மூன்று வருடங்களுக்குப் பிறகு நீதிமன்றம் மூலம் நடிகர் விஜய் விஷ்வா வழக்கில் வெற்றி பெற்றார்.
மீண்டும் காதல்: ஹன்சிகா-சிம்புவுக்கு வாழ்த்து
மூன்றாவது முறையாக பிரபல இயக்குனருடன் கைகோர்கிறார் நடிகர் சூர்யா .!
நடிகர் விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கே தற்போது நெருக்கடி ஏற்படுகிறது நான் இப்போதுதான் சினிமா துறைக்கு வந்துள்ளேன் நடிகர் ஆர்யன் ஷ்யாம்

