பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் பிறந்தநாள் விழாவில் பிரபல இயக்குனர்கள்.?*

பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் கடந்த 2ம் தேதி தனது 54-வது பிறந்தநாளைக் கொண்டாடினர்.

இதனை முன்னிட்டு திரையுலகில் தனக்கு நெருக்கமானவர்களை அழைத்து விருந்து கொடுத்துள்ளார் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான்.

அதில் இயக்குநர் அட்லீ தனது மனைவியுடன் கலந்து கொண்டார். அதேபோல் இயக்குநர் வெற்றிமாறனும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் இவர்களில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்⁉

என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!