தூக்கு துரை திரைப்படத்தின் கேரளா திரையரங்க வெளியீடு உரிமையை பி எஸ் எஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் . பிரீத்தி ஷங்கர் வெளியிடுகிறார் !

தூக்கு துரை திரைப்படத்தின் கேரளா திரையரங்க வெளியீடு உரிமையை பி எஸ் எஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் . பிரீத்தி ஷங்கர் வெளியிடுகிறார் !

சென்னை 17 ஜனவரி 2024 நடிகர்கள் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், இனியா, பால சரவணன், சென்றாயன் மற்றும் பலர் நடித்து ஓபன் கேட் பிச்சர்ஸ் தயாரிப்பில் திரு. அர்விந்த் வெள்ளை பாண்டியன் திரு. அன்புக்கரசு ஆகியோர் தயாரித்து, இணை தயாரிப்பினை திரு. வினோத் மேற்கொண்டுள்ள ‘ட்ரிப்’ திரைப்பட இயக்குநரின் அடுத்த படைப்பான முழு நீள நகைச்சுவை திரைப்படமான தூக்கு துரை திரைப்படம் வரும் 25ந் தேதி தை பூச வெளியீடாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளிவர உள்ளது.

மேலும் இத்திரைப்படத்தின் கேரளா திரையரங்க வெளியீட்டினை No.6. வாத்தியார் கால்பந்தாட்ட குழு தயாரிப்பாளரும் பி எஸ் எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனரும் ஆகிய டாக்டர் . பிரீத்தி ஷங்கர் வெளியிடுகிறார்.

error: Content is protected !!