சென்னைக்கு அருகே இயற்கை சொர்க்க பூமியாக உருவாகியுள்ள ‘லா வில்லா’! – நடிகர் கார்த்தி திறந்து வைத்தார் !!
சென்னைக்கு அருகே இயற்கை சொர்க்க பூமியாக உருவாகியுள்ள ‘லா வில்லா’! – நடிகர் கார்த்தி திறந்து வைத்தார் !!இயற்கை அழகின் சரியான கலவையாகவும், கிராமத்து வாழ்க்கையின் அனுபவத்தை கொடுக்கும் ஒரு அமைதியான தளமாகவும் வடிவமைக்கப் பட்டுள்ள ‘லா வில்லா’ (Laa Villa) மகாபலிபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் உள்ள கடம்பாடி ஊரில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
வழக்கமான ரிசார்ட் மற்றும் வில்லாக்கள் போல் இல்லாமல், முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வில்லாவில் மொத்தம் மூன்று காட்டேஜ்கள் உள்ளன.
வழக்கமான நீச்சல் குளங்களை தவிர்த்துவிட்டு, கிராமத்து அனுபவத்தைக் கொடுக்கும் பம்பு செட் குளியல் தொட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய உணவு வகைகளை மட்டுமே வழங்கும் ‘லா வில்லா’ அதை கிராமத்து பாணியில் சமைத்து, அதே கிராமத்து பாணியில் வழங்குகிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட மாமரங்கள், தென்னை மரங்கள் என வில்லா முழுவதும் ஏகப்பட்ட மரங்கள் நிறைந்திருப்பதால், எப்போதுமே குளிர்ச்சியான உணர்வைக் கொடுப்பதோடு, ஆரோக்கியமான காற்றை சுவாசிப்பதற்கான சரியான இடமாகவும் ’லா வில்லா’ உள்ளது.
முழுக்க முழுக்க ஒரு இயற்கை வளம் நிறைந்த கிராமத்துக்குள் இருக்கும் உணர்வை கொடுக்கும் ‘லா வில்லா’ குடும்பத்தோடு விடுமுறை நாட்களை கழிப்பதற்கு சரியான இடமாக மட்டும் இன்றி, அமைதியான சூழலோடு, ஆரோக்கியமான வாழ்விற்கான சரியான இடமாக உள்ளது.
மாட்டு வண்டி சவாரி, விசாயம் செய்யும் முறை, காய்கறி பண்ணைகள் என்று எதிர்காலத்தில் இன்னும் பல அனுபவங்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ‘லா வில்லா’ கிராமத்து வாழ்க்கையை தொலைத்தவர்களுக்கு அத்தகைய வாழ்க்கையை மீட்டுக்கொடுக்கும் விதமாகவும், கிராமத்து வாழ்க்கையின் மகிமையை அனுபவிக்காதவர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் விதமாகவும் அமைந்திருக்கும் இயற்கையின் சொர்க்கம் என்றால் அது மிகையல்ல.
பிரபல நடிகையும், தயாரிப்பாளருமான லலிதா குமாரியின் தனது கனவு திட்டமாக ஆரம்பித்துள்ள ‘லா வில்லா’-வின் திறப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது.
For Bokking Contact :-
Laa Villa Resort
9176454033
Related posts:
யூடியூபர் முகமது இர்ஃபானின் ‘IRFAN’s VIEW STUDIO’வை நடிகர் கார்த்தி திறந்து வைத்தார்!!
இயற்கை வளம் மிக்க அக்வேரியத்தை நடிகர் கிருஷ்ணா அவர்கள் திறந்து வைத்துள்ளார்்.
அக்ஷயா டிரஸ்ட்டின் 5வது இலவச முதியோர் இல்லத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவரும் தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவருமான திரு. பூச்சி.எஸ்.முருகன் திறந்து வைத்தார்.!
மின் நுகர்வோர் சேவை மையம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு மணற்சிற்பத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்து வைத்தார்.!!
சென்னை சித்தாலப்பாக்கத்தில் கார் கேர் நிறுவனத்தை திறந்து வைத்த நடிகர் சசிகுமார்..!
கொரோனா சேவைக்கு நடிகர் சூர்யா நடிகர் கார்த்தி இருவரின் ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் SR பிரபு அட்வைஸ்.
காரைக்குடி அருகே உள்ள ஆரம்ப பள்ளியில் சுதந்திர தினத்தை கொண்டாடிய நடிகர் விஷால்!!
நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்’ அழகு நிலையத்தை எஸ் பி சரண் தொடங்கி வைத்தார்!!
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’ படப் பூஜையுடன் படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார் திரையுலக மார்கண்டேயன் நடிகர் சிவகுமார்

