பான் இந்தியா திரைப்படமான ‘ஒடேலா 2’ வில் நடிகை தமன்னா பாட்டியா இணைந்துள்ளார் !
பான் இந்தியா திரைப்படமான ‘ஒடேலா 2’ வில் நடிகை தமன்னா பாட்டியா இணைந்துள்ளார் !கடந்த 2022 இல் ஓடிடியில் வெளியான ‘ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்’ பெரும் வெற்றிப் பெற்றது. அசோக் தேஜா இயக்கத்தில் உருவான இந்த க்ரைம் த்ரில்லர் கதையை சம்பத் நந்தி எழுதினார்.
’ஒடேலா 2’ கதையில் நடிகை தமன்னா பாட்டியா நாயகியாக நடிக்கிறார். இந்தக் கதை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மத்தியில் பிரபலம் என்றாலும் ஓடிடியில் தனது சமீபத்திய ஹிட்களால் கவனம் ஈர்த்த தமன்னா இதில் இணைந்திருப்பது கதைக்கு கூடுதல் ப்ளஸ். இப்படத்தை பல மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
’ஒடேலா 2’ கதை பல கோணங்களையும் ஆழமான வேர்களையும் கொண்டது.
தற்போது வெளியாகியுள்ள டைட்டில் போஸ்டர் மிகவும் ஆக்கப்பூர்வமாக உள்ளதாக ரசிகர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஹெபா படேல், வசிஷ்டா என் சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தொழில்நுட்பக் குழு:
தயாரிப்பாளர்: டி மது,
திரைக்கதை: சம்பத் நந்தி,
பேனர்: மது கிரியேஷன்ஸ் மற்றும் சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ்,
இயக்குநர்: அசோக் தேஜா,
ஒளிப்பதிவு: சௌந்தர் ராஜன். எஸ்,
இசையமைப்பாளர்: அஜனீஷ் லோக்நாத்,
கலை இயக்குநர்: ராஜீவ் நாயர்,
மக்கள் தொடர்பு: ரேகா,
மார்க்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட் ஷோ
Related posts:
பான் இந்திய திரைப்படமான ‘அஜாக்ரதா’வில் நடிகை ராதிகா குமாராசாமியின் கதாபாத்திர போஸ்டர் வெளியானது!!
மெகா ஸ்டார் சிரஞ்சீவி, திரைப்படமான விஸ்வம்பரா திரைப்படத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் இணைந்துள்ளார்.
கதாநாயகர்கள்தான் மட்டும்தான் அதிக சம்பளம் வாங்க வேண்டுமா? கதாநாயகிகள் நாங்க வாங்கக் கூடாதா என ? – நடிகை தமன்னா கேள்வி.?
பான்-இந்தியா திரைப்படமாக உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின்’ டீசரை பான் இந்தியா நட்சத்திரங்கள் வெளியிட்டனர்!!
பான் – இந்தியப் படைப்பான ‘கேடி-தி டெவில்’ திரைப்படத்தில், சத்யவதியாக பாலிவுட் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி இணைந்துள்ளார்!
கபடி பயிற்சியாளராக களமிறங்கும் பிரபல நடிகை
பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது’ நடிகை தமன்னா.!!!
சாதனை படைக்கும் பிரசாந்த் வர்மாவின் பான் இந்திய திரைப்படமான ‘ஹனு-மேன்’ டீசர்.!
மட்கா என பெயரிடப்பட்டுள்ள ,பான் இந்தியா திரைப்படம் #VT14 பூஜை விழாவுடன், துவங்கியது.!!
Next ஹாலிவுட்டில் நடிக்கிறார் தமன்னா: அவரே ரசிக்கும் வதந்தி

