ஆர் கே வெள்ளிமேகம் திரைப்படம் ஜூலை 12-ஆம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியாகிறது !

ஆர் கே வெள்ளிமேகம் திரைப்படம் ஜூலை 12-ஆம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியாகிறது !

சென்னை 27 ஜூன் 2024 சந்திரசுதா ஃபிலிம்ஸ் PG. ராமச்சந்திரன் அவர்களின் தயாரிப்பில் Sainu Chavakkadan இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஆர் கே வெள்ளிமேகம் திரைப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

திரைப்படத்தில் விஜய் கௌரீஷ், ரூபேஷ் பாபு, சுனில் அரவிந்த், சுப்பிரமணியபுரம் விசித்திரன், அதிரா முரளி, சார்மிளா, வின்சென்ட் ராய் ஆதேஷ்பாலா சின்ராசு கொட்டாச்சி தமிழ்ப் படங்களில்  கதாபாத்திரங்களில்  உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஜூலை 12-ஆம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியாகிறது.

error: Content is protected !!