இன்றைய ராசிபலன்கள் 09/09/2024.
இன்றைய ராசிபலன்கள்.
09-09-2024 திங்கள்கிழமை தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள.
தமிழ் ஆண்டு, தேதி – குரோதி, ஆவணி 24
நாள் – கீழ் நோக்கு நாள்
பிறை – வளர்பிறை
திதி.
சுக்ல பக்ஷ சஷ்டி – Sep 08 07:58 PM – Sep 09 09:53 PM
சுக்ல பக்ஷ சப்தமி – Sep 09 09:53 PM – Sep 10 11:12 PM
நட்சத்திரம்.
விசாகம் – Sep 08 03:31 PM – Sep 09 06:04 PM
அனுஷம் – Sep 09 06:04 PM – Sep 10 08:04 PM
கரணம்.
கௌலவம் – Sep 08 07:58 PM – Sep 09 09:00 AM
சைதுளை – Sep 09 09:00 AM – Sep 09 09:53 PM
கரசை – Sep 09 09:53 PM – Sep 10 10:38 AM
யோகம்.
வைத்ருதி – Sep 09 12:04 AM – Sep 10 12:32 AM
விஷ்கம்பம் – Sep 10 12:32 AM – Sep 11 12:30 AM
வாரம்.
திங்கட்கிழமை
*சூரியன் மற்றும் சந்திரன் நேரம்*
சூரியோதயம் – 6:14 AM
சூரியஸ்தமம் – 6:19 PM
சந்திரௌதயம் – Sep 09 10:40 AM
சந்திராஸ்தமனம் – Sep 09 10:34 PM
அசுபமான காலம்.
இராகு – 7:45 AM – 9:15 AM
எமகண்டம் – 10:46 AM – 12:17 PM
குளிகை – 1:47 PM – 3:18 PM
துரமுஹுர்த்தம் – 12:41 PM – 01:29 PM, 03:06 PM – 03:54 PM
தியாஜ்யம் – 10:24 PM – 12:08 AM
சுபமான காலம்.
அபிஜித் காலம் – 11:52 AM – 12:41 PM
அமிர்த காலம் – 08:20 AM – 10:06 AM
பிரம்மா முகூர்த்தம் – 04:37 AM – 05:25 AM
ஆனந்ததி யோகம்.
மித்திரம் Upto – 06:04 PM
மானசம்
வாரசூலை.
சூலம் – கிழக்கு
பரிகாரம் – தயிர்
திங்கள்கிழமை ஹோரை.
காலை
06:00 – 07:00 – சந் – சுபம்
07:00 – 08:00 – சனி – அசுபம்
08:00 – 09:00 – குரு – சுபம்
09:00 – 10:00 – செவ் – அசுபம்
10:00 – 11:00 – சூரி – அசுபம்
11:00 – 12:00 – சுக் – சுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – புத – சுபம்
01:00 – 02:00 – சந் – சுபம்
02:00 – 03:00 – சனி – அசுபம்
மாலை
03:00 – 04:00 – குரு – சுபம்
04:00 – 05:00 – செவ் – அசுபம்
05:00 – 06:00 – சூரி – அசுபம்
06:00 – 07:00 – சுக் – சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
(09-09-2024) ராசி பலன்கள்.
மேஷம்
வியாபார பணிகளில் போட்டிகள் உண்டாகும். வரவுகளில் தாமதம் ஏற்படும். அதிகாரிகளிடத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வெளியூர் பயணங்களால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது மேன்மையை அளிக்கும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : போட்டிகள் பிறக்கும்.
பரணி : சோர்வுகள் உண்டாகும்.
கிருத்திகை : பேச்சுக்களை தவிர்க்கவும்.
ரிஷபம்
பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வாழ்க்கை துணைவர் வழியில் அனுசரித்துச் செல்லவும். சகோதரர் வகையில் ஆதரவு ஏற்படும். வரவுகளால் ஆபரண சேர்க்கை உண்டாகும். வர்த்தகப் பணிகளில் லாபம் மேம்படும். புதியவர்களின் அறிமுகங்களால் உற்சாகம் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்
கிருத்திகை : பொறுப்புகள் மேம்படும்.
ரோகிணி : அனுசரித்துச் செல்லவும்.
மிருகசீரிஷம் : உற்சாகம் பிறக்கும்.
மிதுனம்
நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் புதுவிதமான சூழல் ஏற்படும். திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களால் பொறுப்புகள் குறையும். உலகியல் நடவடிக்கைகள் மூலம் சில மாற்றங்கள் மனதளவில் ஏற்படும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
திருவாதிரை : பிரச்சனைகள் குறையும்.
புனர்பூசம் : மாற்றம் ஏற்படும்.
கடகம்
மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் துணையாக இருப்பார்கள். உடல் ஆரோக்கிய இன்னல்கள் விலகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். இடமாற்ற முயற்சி கைகூடும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : கவலைகள் குறையும்.
பூசம் : இன்னல்கள் விலகும்.
ஆயில்யம் : முயற்சி கைகூடும்.
சிம்மம்
அரசு சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். உறவுகள் மத்தியில் செல்வாக்குகள் மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் ஏற்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். கலை சார்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
மகம் : பொறுமை வேண்டும்.
பூரம் : சிக்கனமாக செயல்படுவீர்கள்.
உத்திரம் : மேன்மையான நாள்.
கன்னி
எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். நண்பர்கள் வழியில் மாற்றமான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு வித்தியாசமான செயல்பாடுகள் மூலம் தீர்வு காண்பீர்கள். சிறு தூர பயணங்களால் அனுகூலம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : மாற்றமான நாள்.
அஸ்தம் : அனுகூலமான நாள்.
சித்திரை : தடைகளை களைவீர்கள்.
துலாம்
கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் கிடைக்கும். உத்தியோக செயல்களில் துரிதம் உண்டாகும். மனதளவில் புதிய தெளிவு பிறக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் அனுபவம் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்
சித்திரை : புரிதல் ஏற்படும்.
சுவாதி : துரிதம் உண்டாகும்.
விசாகம் : அனுபவம் மேம்படும்.
விருச்சிகம்
குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வேலை ஆட்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடுகள் வேண்டும். திடீர் மாற்றங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதானமான பேச்சுக்கள் நன்மையை ஏற்படுத்தும். கலைப் பொருட்கள் மீது தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். முன் கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்
விசாகம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கேட்டை : பொறுமையுடன் செயல்படவும்.
தனுசு
விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். கடன் விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். இறை பணிகளில் மதிப்பு கிடைக்கும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். பணிவான பேச்சுக்கள் தேவையற்ற பகைமையை தவிர்க்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மூலம் : கவனம் வேண்டும்.
பூராடம் : மதிப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும்.
மகரம்
வாழ்க்கை துணையுடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். பாகப்பிரிவினைகளில் இருந்துவந்த தாமதம் குறையும். கால்நடை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
திருவோணம் : தாமதம் குறையும்.
அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
கும்பம்
புதிய நபர்களால் மாற்றமான சூழல் அமையும். உறவினர்கள் வழியில் சுபிட்சம் ஏற்படும். சொந்த ஊர் பயண வாய்ப்புகள் கைகூடும். மருத்துவத் துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றியடையும். அரசு துறைகளில் சாதகமான சூழல் ஏற்படும். சிந்தனைப் போக்கில் தெளிவு பிறக்கும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : மாற்றமான நாள்.
சதயம் : முன்னேற்றமான நாள்.
பூரட்டாதி : தெளிவுகள் பிறக்கும்.
மீனம்
புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். விவேகமான செயல்பாடுகள் மதிப்பை மேம்படுத்தும். எதிலும் அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய தெளிவு பிறக்கும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : மதிப்புகள் மேம்படும்.
உத்திரட்டாதி : தெளிவுகள் பிறக்கும்.
ரேவதி : உதவிகள் கிடைக்கும்



